Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் ... நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி விழா கொடியேற்றம் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண் குழந்தை பிறக்க வேண்டி துர்கை கோவிலில் குவியும் தம்பதியர்!
எழுத்தின் அளவு:
பெண் குழந்தை பிறக்க வேண்டி துர்கை கோவிலில் குவியும் தம்பதியர்!

பதிவு செய்த நாள்

01 நவ
2020
12:11

புதுடில்லி: ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலில் வேண்டினால், பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு,தம்பதியர் வருகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

பாலின வேறுபாட்டால், பிறப்பு முதல், இறப்பு வரை, பெண்கள் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும், இந்த வேறுபாட்டால், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான், பெண்களை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளை படிக்க வைக்கவும், பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் குழந்தை பிறக்க வேண்டி, ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலுக்கு, தம்பதியர் வருவது ஆச்சரியத்தைஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், போக்ராம் மாவட்டம், சாஸ் பகுதியில், சித்ததாத்ரி துர்கை கோவில் உள்ளது. இந்த அம்மனிடம், தம்பதியர் வேண்டினால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த கோவிலில் உள்ள துர்கையை, பெண் குழந்தை அருளும் தெய்வமாக, பக்தர்கள் பார்க்கின்றனர்.கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்தாலும், நவராத்திரி காலத்தில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கையை வழிபட்டு பிரார்த்தித்தால், அடுத்த நவராத்திரியின் போது, வீட்டில் பெண் குழந்தை சத்தம் கேட்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar