Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழாவில் ... ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பம் வரவேற்பு ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பம் வரவேற்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவ.,16 முதல் குடமுழுக்கு விழா நடத்த அரசு அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவ.,16 முதல் குடமுழுக்கு விழா நடத்த அரசு அனுமதி

பதிவு செய்த நாள்

13 நவ
2020
04:11

 சென்னை: வரும் 16 ம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் கோயில்களில் குட முழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பல்வேறு வழிபாட்டு தலங்களில் பணிகள் முடிந்தும், பல மாதங்கள் குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டுள்ளது. குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் வரும் 16ம் முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று ஏற்படா வண்ணம், மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டாம். பொது மக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டு கொள்கிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar