Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உள்ளம் உடைந்து போகாதீர் மீன் பிடித்த முல்லா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகைவன் கூட நண்பனே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2020
03:11


ஒரு சமயம் நாயகத்தை கொலை செய்வதற்காக எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்து மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பினார். அவரை பிடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.  அதைப் பெற விரும்பிய சுராக்கா என்பவன் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றான். அப்போது தோழர் அபூபக்கருடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அபூபக்கர் பதட்டமுடன் இருப்பதைக் கண்டு, ‘‘இறைவன் நம்முடன் இருக்கிறான். பயப்பட வேண்டாம்’’ என்றார். அதன் பின் அவருடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டார். அதன் பயனாக சுராக்கா பயணித்த குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணற தொடங்கியது. பயந்து போன சுராக்கா செய்வதறியாமல் தவித்த போது, நாயகம் பெருந்தன்மையுடன் உதவி செய்தார். மன்னிக்கும் குணம் இருந்தால் பகைவரையும் நண்பராக ஏற்கும் பக்குவம் ஏற்படும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar