Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் கந்த ... சுந்தரவேலவர் கோயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள் சுந்தரவேலவர் கோயிலில் பால்குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

21 நவ
2020
03:11

எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு , சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுமலை முத்தாலம்மன் கோயில் அருகே எழுந்தருளினார். கோவில் முன்பாக வந்த சூரனை அழித்த சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்ரமணியனியரின் வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கோயிலுக்கு எழுந்தருளினார். இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar