Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம் பரமக்குடியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம் பரமக்குடியில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் ஒப்படைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

22 நவ
2020
05:11

மயிலாடுதுறை:லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே, அனந்தமங்கலத்தில், ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் மகா மண்டபத்தில் இருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய நான்கு பழமையான சிலைகள், 1978ம் ஆண்டு நவம்பர், 23ம் தேதி திருட்டு போனது.இவ்வழக்கு, 1988ம் ஆண்டு ஜனவரி, 25ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. திருட்டு போன ராமர், லட்சுமணர், சீதை சிலைகள், லண்டனில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதற்கான ஆதாரங்களை, பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர்.லண்டன் போலீசார் சிலைகளை மீட்டு,இந்திய துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்தியா கொண்டு வரப்பட்ட சிலைகள், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் சிலைகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்ட சிலைகள், நேற்று காலை, அனந்தமங்கலம் எடுத்துவரப்பட்டன.அப்பகுதி மக்கள், மங்கள இசை முழங்க வரவேற்று, சிலைகளை கோவிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, சிலைகள் பாதுகாப்பாக, கோவிலுக்குள் வைத்து பூட்டப்பட்டன. அப்பகுதி மக்கள், ஆஞ்சநேயர் சிலையையும் மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar