Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் கந்த சஷ்டி ... கவுசிக பாலசுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் கவுசிக பாலசுப்ரமணியருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார பெருவிழா
எழுத்தின் அளவு:
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார பெருவிழா

பதிவு செய்த நாள்

22 நவ
2020
05:11

 புதுச்சேரி: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார பெருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம், பர்வத வர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமார சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த 14 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் செல்வமுத்துகுமாரசாமி விஸ்வரூபம் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது. இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை மஞ்சள்நீர் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar