Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொரோனா பாதிப்பில் மீள பிரார்த்தனை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுடன் வரிசையில் நின்று அறநிலையத்துறை கமிஷனர் சாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2020
04:11

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், பக்தர்களுடன் வரிசையில் சென்று, அறநிலையத்துறை கமிஷனர் சுவாமி தரிசனம் செய்தது, அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர். இவர், பொறுமை, சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது என, சமார்த்தியமாக செயல்படுகிறார். இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களின் நன்மதிப்பை, அவர் பெற்றுள்ளார்.பத்திரிக்கை, ஊடக செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு உரிய பதில் அளிக்க உத்தரவிட்டார். பக்தர்கள் கோரிக்கை, குறைகளை போக்கும் வகையில், நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவு துவக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், அவரை ஆன்மிக நல விரும்பிகள் மட்டம் தட்டி பேசினாலும், மிகவும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டார்.சமீபத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரானா தொற்றுக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என, ஆய்வுக்கு சென்ற கமிஷனர் பிரபாகர், பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.இது, ஆன்மிகவாதிகள் மற்றும் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. - நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar