Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம் இருந்தால் போதும் கடலில் வீசப்பட்ட வலை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழிவை நெருங்கும் போது...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
03:11


உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நடக்கும் என்பதை இறைவன் முன்னறிவிப்பு செய்துள்ளான்.
* ‘காலம் சுருங்கும்’  எந்தளவுக்கு என்றால் ஓராண்டு ஒரு மாதம் போலவும், ஒரு மாதம் ஒரு வாரமாகவும், ஒரு வாரம் ஒரு நாளாகவும், ஒருநாள் ஒரு மணி நேரமாகவும், ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் போலவும் சுருங்கி விடும்.
* பெண்கள் வீதிகளில் நின்று விபசாரம் நடத்துவர். பகிரங்கமாக ஆண்களை அழைத்தாலும் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். அப்போது நல்லவன் யாரெனில், இதைக் கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? எனச் சொல்பவன் தான்.
* ஆண்களுக்கு இருக்கும் வெட்கம் கூட பெண்களுக்கு இருக்காது.  
* மனிதர்கள் மது அருந்துவது தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் யாராலும் இருக்க முடியாது.  
* அருகதையற்ற தீயவர்கள் தலைமைப் பதவிகளில் வீற்றிருப்பர். அநியாயக்காரகாரர்களை மக்கள் பொருளுக்காக பாராட்டி பேசுவர்.
* சங்கீத உபகரணங்கள் அதிகரிக்கும். இசையில் மயங்குபவர்களின் எண்ணிக்கை பெருகும்.  
* எதற்காக யார் எப்படி செய்தார்கள் என்பது தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.
* உலக சுகங்களுக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவர்.
* பூகம்பம் அதிகம் ஏற்படும்.
* பருவ மழை பெய்யாமல் போகும்.
* திடீர் மரணங்கள் அதிகரிக்கும்.
* பெருமைக்காக வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும்.
* இட நெருக்கடியால் மக்கள் அவதிப்படுவர். ஒரே இடத்தில் மக்கள் குவிவதால் கட்டிடங்கள் உயரமாகும்
* வியாபாரிகள் சூழ்ச்சியால் பணம் சம்பாதிப்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar