Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு ... ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம்: கார்த்திகை தீப உற்சவத்திற்கு ஏற்பாடு ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் ஏகாதசி விழா யானைக்கு நினைவஞ்சலி
எழுத்தின் அளவு:
குருவாயூர் ஏகாதசி விழா யானைக்கு நினைவஞ்சலி

பதிவு செய்த நாள்

25 நவ
2020
10:11

பாலக்காடு: குருவாயூர் ஏகாதசி விழாவையொட்டி, கேசவன் யானையின் உருவச் சிலை முன், கோவில் தேவஸ்தான யானைகள் நினைவஞ்சலி செலுத்தின.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஏகாதசி விழா, இந்தாண்டு சடங்குகளாக மட்டும் நடத்தப்படுகிறது. குருவாயூர் கேசவன் யானை மறைந்து, 44 ஆண்டுகளாகிறது. யானையின் உருவச் சிலை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும், கோவில் யானைகள், நினைவு அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று, இரண்டு யானைகள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தன.நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் மண்ணுார் ராஜகுமாரனுக்கு, செம்பை வைத்யநாத பாகவதர் நினைவு விருது வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar