Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விஜயவாடா கனகதுர்கை நரைத்த தலையா...கவலைப்படாதீங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடிக்கிற கை தான் அணைக்கும் ..!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
18:09


கடவுள் பற்றி விளக்கம் தருகிறார் புதுச்சேரி மகான் (அரவிந்தர்)

*சிறந்த நண்பர் கடவுள் மட்டுமே. நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்குஅறிவார்.
*கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே கிடையாது. நலத்தையோ அல்லது நலம் உண்டாக்கும் முயற்சியோ தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.
*காலணி இல்லாமல் மிகக் கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது.
*சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்துவிடக்கூடாது. அதிலிருந்து விலகி, அதன்காரணத்தைக் கண்டறியுங்கள். அதைப் போக்கும் முயற்சியில் இறங்குங்கள்.
*நேர்மை உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவதைக்கண்கூடாகக் காண்பீர்கள்.
*மனிதர்களை நேசித்து அவர்களுக்குத் தொண்டுசெய்யுங்கள். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
*நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழவேண்டும். நற்பணிகளில் எப்போதும் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித உடல் நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
*எவரையாவது ஏளனம் செய்யத் தோன்றினால், உங்களின் உள்ளத்தை உற்று நோக்குங்கள். உங்களிடமும் மடமைஎன்னும் குணம் இருப்பதைக் கண்டு, நீங்களே சிரித்துவிடுவீர்கள்.
*பிடிக்காத ஒரு விஷயத்தைக் கேட்க நேர்ந்தாலும், பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து அதிலுள்ள உண்மையைக்கண்டுபிடியுங்கள்.
*கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்கவேண்டாம்.
*வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும்.
*உத்தம செயல்களைச் செய்ய விரும்பினால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. பிறருக்கு சேவை செய்யும் பொதுநலத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும்.
*இன்பம் தரும் கற்பனைகளைவிட்டொழித்து கண்களைத் திறந்து பாருங்கள். உலகத்தையும் , உலகத்தைப் படைத்தகடவுளையும் உள்ளபடி உணர முற்படுங்கள்.
*பகைவர்கள் யாரும் நமக்குவெளியில் இல்லை. சுயநலம், கோழைத்தனம், பயம் போன்ற தீயஎண்ணங்கள் நமக்குள்ளேயே இருந்து நம்மை ஆட்டுவிப்பதை நன்றாகஉணருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீங்கள் மாடு வளர்ப்பவரா... அதற்கு அடிக்கடி நோய் வருகிறதா கவலை வேண்டாம். மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு ... மேலும்
 
 பணம் சேர்க்க ஆசையா...உடனே தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் கோயிலுக்கு போங்க! நாராயணதீர்த்தர் என்னும் ... மேலும்
 
மைசூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது சாமுண்டீஸ்வரியம்மன் கோயில் தான். அவளின் தங்கை ஜுவாலாமுகிக்கும் ... மேலும்
 
ஆறறிவு படைத்தவர்கள் நாம் என பெருமையாக சொல்கிறோம். இருந்தாலும் வாரம் ஒருமுறை கோயிலுக்கு செல்ல ... மேலும்
 
அந்தக் காலத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ! அந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.