Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா: கொட்டும் ... நிவர் புயல்: ராமேஸ்வரம் கோயில் வீதி வெறிச் நிவர் புயல்: ராமேஸ்வரம் கோயில் வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர்

பதிவு செய்த நாள்

26 நவ
2020
12:11

சபரிமலை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மூலிகை குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சுக்கு, வெட்டிவேர் போன்ற மூலிகைகளால் கொதிக்கவைக்கப்பட்ட அந்த நீர், ஸ்டீல் பாட்டில்களில் வழங்கப்படுகிறது. பம்பாவில், 200 ரூபாய், டிபாசிட் செலுத்தி வாங்கிக் கொள்ளவும்; கோவிலில் இருந்து திரும்பும்போது, அந்த பாட்டிலை கொடுத்து டிபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar