Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா தீப கொப்பரைக்கு கோவிலில் ... சபரிமலை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது சபரிமலை பக்தர்கள் எண்ணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி திருக்கார்த்திகை விழா: தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பழநி திருக்கார்த்திகை விழா: தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதியில்லை

பதிவு செய்த நாள்

26 நவ
2020
03:11

திண்டுக்கல்:பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்கலாம். தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை என திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

அவர் கூறியது: பழநி முருகன் கோயிலில் நவ.23 முதல் நவ.29 வரை திருக்கார்த்திகை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறப்பு 4:30 மணிக்கு விளாபூஜை மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை மாலை 6:05 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். திருஆவினன்குடி பெரியநாயகியம்மன் கோயில்களிலும் தீபம் ஏற்றுதல் நடக்கும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கார்த்திகை நிகழ்வுகள் டிவி. பேஸ்புக் யூ டியூப்பில் ஒளிபரப்பப்படும். நவ.29 அதிகாலை 4:00 முதல் மதியம் 12:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது www.tnhrce.gov.in ல் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar