Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் கோயில் யானைகளுக்கு ... திருக்கார்த்திகை தோன்றிய விதம் திருக்கார்த்திகை தோன்றிய விதம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

பதிவு செய்த நாள்

27 நவ
2020
05:11

திருக்கோவிலூர்:  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் புஷ்பரத உலா நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத உற்சவத்தின் நிறைவு நாளான இன்று திகாலை 5:00 மணிக்கு பாண்டிய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள, 12 திருவாராதனம் கண்டருளி, ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டு ஜீயர் சுவாமிகள் புஷ்ப ரதத்தில் எழுந்தருளினார். கொரோனா தடை காலம் என்பதால் வீதி உலா நடைபெறாமல், பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் விழாவில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar