Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு ... திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை, நிலக்கோட்டை கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2020
05:11

 வடமதுரை: தென்னம்பட்டியில் இந்திரா நகர் விநாயகர், மட்டப்பாறை காளியம்மன், மாரியம்மன் கோயில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஆதிநாதபெருமாள் கோயில் அர்ச்சகர் வெங்கடேசன் நடத்தி வைத்தார். கரூர் எம்.பி.,ஜோதிமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் கோமதி, காங்.,வட்டார தலைவர் ராஜரத்தினம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், சாமிநாதன் பங்கேற்றனர்.

நிலக்கோட்டை: நவக்கிரக ேஹாமம், பூர்ணாஹூதி, தீப ஆராதனை நடந்தது. அன்று மாலை எந்திரம் வைத்து அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று கோபூஜை, யாத்ராதானம், புன்யாஹவாசனம், கிராம தெய்வ வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு தீர்த்த குடங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. உத்தப்பநாயக்கனுார் சந்தோஷ் குழுவினர் கும்பாபிேஷம் நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar