Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ... திருவண்ணாமலை தீப திருவிழா: சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு திருவண்ணாமலை தீப திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: கேரள அரசு முடிவு
எழுத்தின் அளவு:
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: கேரள அரசு முடிவு

பதிவு செய்த நாள்

03 டிச
2020
10:12

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது.50 முதல் 65 வயதுக்கு உள்பட்ட பெண்களே தரிசனம் செய்ய முடியும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு , உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அனுமதி அளித்துதீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்த முயன்ற கேரள அரசை எதிர்த்து, பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஆன்மிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.பெண்களின் உரிமையை மறுக்க முடியாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்தது.

சபரிமலை ஐயப்ப பக்தா்களின் சேவைகளுக்காக, கேரள காவல் துறையுடன் இணைந்து புதிய வலைதளத்தை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) தொடங்கி இருக்கிறது. அந்தவலைதளத்தில் 50 வயதுக்கும் குறைவான பெண்களும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்து இருந்தது.இப்போது 50முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.கொரோனா காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar