Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரியில் நாளை சூரிய நமஸ்காரம் ... புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிப்பாக்கம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பள்ளிப்பாக்கம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 டிச
2020
06:12

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள் ளிப்பாக்கத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள பள்ளிப்பாக்கம் கிராமத்திலுள்ள திரவுபதி
அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு தீபாராதனை, யாத்ரா தானம், கலசபுறப்படும் தொடர்ந்து 9.30 மணிக்கு மாங்காடு
மணி சாஸ்திரிகள் தலைமையில், கார்த்திக் சாஸ்திரிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar