Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிப்பாக்கம் அம்மன் கோவில் ... செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி

பதிவு செய்த நாள்

05 டிச
2020
06:12

 விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெருவில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், 146ம் ஆண்டு பெருவிழாவை யொட்டி, தேர்பவனி நடைபெற்றது.

விழுப்புரம், நாப்பளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் 146வது ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. இதையடுத்து, தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தேர்பவனி, திருப்பலி நடந்தது. தொடர்ந்து பெருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. இதில், முத்து சித்தர் அமைதியகம் பிச்சைமுத்து கலந்து கொண்டனர். பின், மாலை 5.30க்கு திருப்பலி, புனிதரின் தேர்பவனி நடந்தது. இதில், திண்டிவனம், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, முதல்வர் சகாய அருள்செல்வம் மற்றும் அப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar