Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகத்தில் வைகை நதிக்கு பூஜை திருப்பூர் ஐயப்பன் கோவிலில் சங்காபிஷேக பூஜை திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்திய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 டிச
2020
11:12

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் உள்ளூர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்தர்கள் 18 படிகள் ஏறி இருமுடி செலுத்தி வழிபட்டனர்.

ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெரு ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாள் மண்டல, மகர பூஜை விழா கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. கேரள சபரிமலையில் உள்ளது போல  இங்கு 18 படிகள், ஐயப்பனுக்கு நித்யபூஜை, நெய் அபிஷேகம் நடக்கிறது. சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு இருமுடி செலுத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.நேற்று ராமநாதபுரம்  சுற்றுப்பகுதி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் பஜனை செய்து, ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, 18 படிகள் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் ஞாயிறு (டிச.13ல்)  108 சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 2021 ஜன.,18 வரை மண்டல மகர பூஜை நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar