Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முள்ளாச்சி அம்மன் கோவிலில் சண்டி ... நரசிம்ம பெருமாள் கோயிலில் ஜூன் 1ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
11:05

சிவகிரி : சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் வைகாசி பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 6.50 மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பூஜைகளை ஆலய பூசாரி மாரிமுத்து மற்றும் குழுவினர் செய்தனர். விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் சயன அலங்காரம், மாங்கனி பறித்தல் அலங்காரம், திருக்கல்யாணம், அர்ச்சனை தபசு, அரவான் களப்பலி, துர்ச்சாதனன் பலி வாங்குதல் போன்ற அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. 9ம் நாளான ஜூன் 5ம் தேதி காலை கோயில் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு 4.30 மணிக்கு பூக்குழி நடக்கிறது. 10ம் திருவிழா காப்புகட்டி மண்டப விழாக் குழுவினர் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் ராமராஜா மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar