Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 தரிசன ... அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நமச்சிவாய மந்திரத்தை நாவார பாடுங்கள்
எழுத்தின் அளவு:
நமச்சிவாய மந்திரத்தை நாவார பாடுங்கள்

பதிவு செய்த நாள்

15 டிச
2020
12:12

பல்லடம்: கர்ம வினை அகல நமச்சிவாய மந்திரத்தை நாவார பாடுங்கள் என, காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தினார். பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில் அமாவாசையை முன்னிட்டு மஹா மிருத்யுஞ்ஜய சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது.

வேள்வியை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், உலகில் மனிதராக பிறந்த பயனுக்கு இறைவனை மண்டியிட்டு வழங்க வேண்டும். கடவுள் இல்லாத இடம் எங்கும் இல்லை. காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் உள்ளிட்டவற்றில் கலந்து நிலத்துக்கு மேல் கடவுள் அருள் பாலிக்கிறார். அந்த இடமே ஆலயங்களாக உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்களில் தான் இறை ஆற்றல் அதிகம் உள்ளன. கர்ம வினை அகல ஆலயங்கள் சென்று வழிபடுங்கள். நமசிவாய எனும் மந்திரத்தை நாம் பாடுங்கள். நம் கர்ம வினைகள் அகன்று நல்லதொரு வழி கிடைக்கும் என்றார். முன்னதாக, அமாவாசை சிறப்பு வேள்வி வழிபாடும், அதை தொடர்ந்து, 108 கலச தீர்த்தம் வழிபாடும் நடந்தது. பல்வேறு திரவியங்களால் அம்மை அப்பருக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அலங்கார பூஜையும் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar