Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நமச்சிவாய மந்திரத்தை நாவார ... ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் விமரிசை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

15 டிச
2020
12:12

நாகை: தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் அருள்மிகு திருநேத்திர  தச புஜ வீர ஆஞ்சநேய ஸ்வாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்  இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெறும் இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமியின்  மூல நட்சத்திர தினமான இன்று காலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  ஆஞ்சநேய சுவாமிக்கு 150 லிட்டர் பால் தயிர் திரவிய  பொடிகளை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார் பூஜைகளை மாதவன் பட்டாச்சாரியார் நடத்திவைத்தார் முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் புதுச்சேரி முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் ஆஞ்சநேயர் மூலவர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் அவருடன் அவரது மகன் சோமசுந்தரம் மருமகள் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர் புதுச்சேரி முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar