Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரத்தில் நாக தேவதை வழிபாடு கார்த்திகை அமாவாசை ; சதுரகிரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடிக்கு சிறப்பு ரயில் ஜனவரி 5ல் இயக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2020
03:12

கரூர்: திருநெல்வேலியில் இருந்து, ஷீரடிக்கு சிறப்பு ரயில் வரும் ஜனவரி, 5ல் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில், திருநெல்வேலியில் இருந்து, ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி, 5ல் ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: திருநெல்வேலியில் இருந்து ஷீரடிக்கு சென்று விட்டு, திருநெல்வேலிக்கு திரும்பி வரும் வகையில், 5 இரவுகள், 6 பகல்கள் கொண்ட பேக்கேஜ் பயண திட்டமாகும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக, ஷீரடிக்கு சென்று, இதே வழியாக திருநெல்வேலிக்கு திரும்பி வரும். பயணிகள் அனைவரும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் அழைத்து செல்லப்படுவர். 900 பேர் செல்லக்கூடிய ரயிலில், கொரோனா வைரஸ் காரணமாக, 400 பேர் அழைத்து செல்லப்படுவர். இந்த பேக்கேஜ் பயண திட்டத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. ஐந்து வயதுக்கு மேற்பட்ட, ஒரு நபர், 5,685 ரூபாய் கட்ட வேண்டும். இந்த கட்டணத்தில் பயண வேளைகளில் வழங்கப்படும் சைவ உணவுகள், ஷீரடியில் தங்கும் கட்டணம் அடங்கும். திருநெல்வேலி தவிர்த்து பிற இடங்களில், ரயில்களில் ஏறினால் துாரத்துக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்படும். விபரங்களுக்கு, 90031–40680, 82879–31964 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar