Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ... விபீஷணருக்கு பட்டாபிஷேகம்: ராமேஸ்வரத்தில் சிறப்பு வைபவம்! விபீஷணருக்கு பட்டாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபயவரதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஜூன்1ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
04:05

சோழவள நாட்டில் காவிரியின் தென்கரையில் சுந்தரரால் வைப்புத்தலமாக பாடப்பெற்றதும் திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாகவும் அதிவீரராமன் என்னும் மன்னரால் அமைக்கப் பெற்றதுமான அதிராம்பட்டிணம் என்றழைக்கப் பெறும் திருஆதிரையான்பட்டினத்தில் அன்பே வடிவமாக அருள்மிகு ஸ்ரீ சுந்தர நாயகி சமேத அபயவரதேஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கும் தமிழகத்தில் திருவாதிரை நட்சத்திர சிவத்தலமாக இத்திருத்தலம் விளங்கி வருகிறது. இத்தலத்தில் வைகாசி மாதம் 19-ஆம் தேதி (01.06.2012) வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் சுந்தரநாயகி சமேத அபயவரதேஸ்வரர் சுவாமிக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

இராவணன், இரண்யன், இரண்டயாட்சகன், சூரபதுமன் போன்ற அரக்கர்களால் முப்பத்து முக்கோடி தேவர்களை துரத்தி துன்புறுத்தப்படும் போது, அவர்கள் தஞ்சம் புகுந்த உத்தம புனித திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாகும். ஆதிசிவனுக்கு உரித்தான நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நாளிலும், பரமேஸ்வரன் அபய ஹஸ்தராக பெருங்கருணையுடன் உலாவருகின்ற உத்தம லோக திருவாதிரை நட்சத்திர கோயிலாகும் இந்த லோகத்தில் நுழைந்திடவே அசுரர்கள் அஞ்சுவர். எனவே தாம் இந்த விஷேசமான திரு ஆதிரை தலத்திலேயே எத்தகைய பாவங்கள் புரிந்தாலும் பக்தி பூர்வமாக உணர்ந்து திருந்திட விழைவோர்க்கு ஸ்ரீ அபய வரதேஸ்வரராக சுவாமி இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். வைரத மகரிஷி, பைரவ மகரிஷி இருவரும் தினமும் தூலமாகவும் சூட்சுமமாகவும் வழிப்படும் இத்திருத்தலத்தில் திருமண தடை நீங்கியும், குழந்தை பேரு உடன் பெற்றும் ராகு, கேது தோஷம் நீங்கியும் பல ஆயிரம் மக்கள் பலன் பெற்றும் இத்தலத்தில் திருமணம் நடத்தியும் பயன் அடைகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar