Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவிலில் ... திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட அனுமதி திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பணமே வாழ்க்கை என்கிறீர்களா
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்:  பணமே வாழ்க்கை என்கிறீர்களா

பதிவு செய்த நாள்

19 டிச
2020
12:12

பணத்தாசை சகல தீமைகளுக்கும் ஆணிவேர் என்கிறது பைபிள். சிரிப்புக்கும், கூத்துக்கும், கேளிக்கைக்கும் பணக்காரர்கள் விருந்து நடத்துகிறார்கள். அதில் பரிமாறப்படும் திராட்சை பானம் போதையை தருகிறது. ஏதோ ஒரு பலன் கருதி நடத்தப்படும் அந்த விருந்தில் பேசித் தீர்க்கப்படும் பிரச்னைகளில் பணம் கைமாறுகிறது.

எவ்வளவு கடினமான விஷயத்துக்கும் பணம் பதில் சொல்லி விடுகிறது.ஆனால் ஒன்றை மட்டும் பணத்தால் வாங்க முடியாது. அது ஆண்டவரின் கருணை. “கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்க நினைத்தால் உன்னுடைய பணம் உன்னுடன் அழிந்து போகும்,” என்கிறது பைபிள். அது மட்டுமல்ல! பணத்தால் சாதிக்கப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும்.
பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.

* பணக்காரர்களே! உங்களுக்கு வரப்போகும் துயரங்களுக்காக இப்பொழுதே அழுது ஊளையிடுங்கள்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத்துாண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும், புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அது அவர்களை நாசத்திலும், நரகத்தின் அக்னியிலும் மூழ்கடிக்கிறது.
* ஊசியின் காதில் ஒட்டகம் கூட நுழைந்து விடும். ஆனால் பணமுள்ளவன் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar