Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் ... ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பக்தர்கள் இருமுடி ஏந்தி புறப்பாடு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 டிச
2020
01:12

தேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு வண்ண மலர் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேனியில் பிரசித்தி பெற்ற  பெத்தாட்சி விநாயகர் கோவிலில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் விநாயகருக்கு திருமஞ்சணம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar