Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சதுர்த்தி ... 2 வெண்கல சிலை திருட்டு - குத்தாலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2020
02:12

 மதுரை : மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானத்தில் அரசு தோட்டக்கலைத்துறை ஸ்டால் அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

இக்கோயில் எதிரே மைதானம் உள்ளது. முன்பு பொது மந்தையாக இருந்து கோயில் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இங்கு 3000 சதுரடியில் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்காலிக ஸ்டால் அமைக்கும் பணி நடந்தது. சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.போலீசார் சமரசம் செய்தனர்.கோயில் நிர்வாகம் தரப்பில், மைதானம் 1983 முதல் கோயில் நிர்வாகம் கீழ் உள்ளது. இதுகுறித்த வழக்கின் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பொது மந்தையாகதான் இருக்க வேண்டும் என சிலர் வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் யாரும் தோட்டக்கலைத்துறை ஸ்டால் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு முன் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த டெண்டர் விட்டபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ய தான். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar