Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2 வெண்கல சிலை திருட்டு - குத்தாலம் ... பார்த்தசாரதி அலங்காரத்தில் பரிமளரெங்கநாதர் பார்த்தசாரதி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 டிச
2020
09:12

 காரைக்கால்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில், இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும், சனிப் பெயர்ச்சி விழா பிரசித்தி பெற்றது. வரும், 27ம் தேதி சனிப் பெயர்ச்சியை ஒட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

தற்போது, கொரோனா தொற்று காரணமாக, கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதையொட்டி, பக்தர்கள், சனிப்பெயர்ச்சி நாளில் மட்டுமன்றி, தொடர்ந்து, 48 நாட்களுக்கு, சனீஸ்வரரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், இலவச, சிறப்பு மற்றும் விரைவு தரிசனங்களுக்கு, https://thirunallarutemple.org/sanipayarchi என்ற, தேவஸ்தான இணையதளத்தில், ஆன் லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும், உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள், நளன் குளத்து விநாயகரை தரிசித்த பின், தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar