Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பார்த்தசாரதி அலங்காரத்தில் ... கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட பலமாகும் கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது

பதிவு செய்த நாள்

20 டிச
2020
10:12

நாகை : பெருஞ்சேரி வாகீஸ்வரர் சுவாமி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் கனமழையில் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு சுவாதந்தர நாயகி சமேத வாகீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இ க்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 21ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷே கம் செய்யப்பட்டுள்ளது. ஆகம முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். ஆனால் 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திருப்பணிகள் செய்ய ப்படாததால் கோயில் சிதிலமடையத் தொடங்கியுள்ளது. கல்விக்கு அரசியான சரஸ்வதி, சந்திரன். வியாழனின் மனைவி தாரை, தத்தசோழன் வழிபட்டு பேறு பெற்ற தலம். வியா ழன் தேவகுருவாக பதவி ஏற்ற தலம் என்பதால் குருபரிகாரத்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. இழந்ததை மீட்டு தருவதில் விரைந்து அருள்புரியும் கலியுக பைரவர் வீற் றிருக்கும் அற்புத ஸ்தலம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருந்து வருகிறது. நிவர் புயல், புரெவி புயலால் தொடர்ந்து கன மழை பெய்தபோது கோயில் சுற்றுச்சுவர்கள் பலவீனமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததில் சிதிலமடைந்திருந்த கோயில் நுழைவுவாயில் பக்கவா ட்டுச்சுவர் நேற்று இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு நடவடிக்கை எடு க்க வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar