Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் ... மார்கழி சஷ்டி: முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு மார்கழி சஷ்டி: முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட பலமாகும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட பலமாகும்

பதிவு செய்த நாள்

20 டிச
2020
08:12

மனிதர்கள் தாங்கள் தண்டிக்கப்படுகிற போது ஆண்டவரைக் கடிந்து கொள்கிறார்கள். காரணம் இல்லாமல் ஆண்டவர் தண்டனை கொடுப்பதுஇல்லை. பின்னால் வருவதை அறிந்தே அவ்வாறு செய்கிறார்.

ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி இரு கால்களையும் இழந்தார். மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்பிரிக் காவுக்கு சென்ற போது காட்டுவாசிகள் கடத்திச் சென்றனர். அவர்களின் தலைவன்,இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை உண்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என உத்தரவிட்டான்.

காட்டுமிராண்டிகள் வாலிபனின் கால்களை வெட்ட முயன்ற போது, கடினமானதாக இருப்பதை பார்த்தனர். கட்டை இருப்பது கண்டு பயந்தனர். வாலிபனின் காலிற்குள் கட்டை இருப்பதை தலைவனிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியான தலைவன், இவரது கால்கள் நம் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ அதிசயமானவராக இருக்கிறார். இவரை துன்புறுத்தாதீர்கள்” என்றதோடு வாலிபரை குருவாகவும் ஏற்றான். அதன்பின் வாலிபர் அவர்களிடமிருந்து தப்பினார். பலவீனமாக நினைப்பது கூட கர்த்தரின் கிருபையால் பலமாக மாறும். ஆண்டவர் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar