Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டில்லி குருத்வாராவில் பிரதமர் மோடி ... கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தனுர் மாத பூஜை கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தனுர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்

பதிவு செய்த நாள்

21 டிச
2020
12:12

 திருவனந்தபுரம் : கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.  கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம், 15ல் நடை திறக்கப்பட்டது. கோவிலில், மண்டல பூஜை, வரும், 26ம் தேதி நடக்கிறது. அதன் பின் கோவில் நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக, 31ம் தேதி, நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக, தினமும், 1,000 பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை, 5,000 ஆக உயர்த்த, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது: சபரிமலையில், வரும், 26ம் தேதி முதல், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேணடும். அதுவும், தரிசன நேரத்துக்கு முன், 48 மணி நேரத்துக்குள் சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்ற சான்று பெற்றவர்கள் மட்டுமே, ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar