Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ... திருப்புத்துார் யோகபைரவர் சம்பக சஷ்டி விழா நிறைவு திருப்புத்துார் யோகபைரவர் சம்பக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தனுர் மாத பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தனுர் மாத பூஜை

பதிவு செய்த நாள்

21 டிச
2020
12:12

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், மார்கழி  தனுர் மாத பூஜையில் ஆண்டாளும் கிருஷ்ணரும் சேர்த்து சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, வரும், 25 காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதில் பங்கேற்க, ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான ரசீது வைத்திருப்பவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதனால், https://tnhrce.gov.in/ என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஜன., 4 வரை, பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இத்தகவலை கோவில் செயல் அலுவலர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar