Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுக்ல சஷ்டி விழா: ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

21 டிச
2020
03:12

 பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனிசன்னதியில் உள்ள பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடந்தது. டிச., 14 மாலை 7:00 மணிக்கு சித்திவிநாயகருக்கு அனுக்ஞை தீபாராதனை நடந்தது.டிச.,15 தொடங்கி, டிச.,20 வரை, பைரவருக்குஹோமம், அபிேஷகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமும் பைரவர் விபூதிகாப்பு, பச்சைசாத்தி, சிவப்பு, வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காணப்பட்டார்.நேற்று காலை 6:00 மணி தொடங்கி சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்டபைரவ யாகம், பூர்ணாகுதி நடந்தது. அப்போது சித்தி விநாயகர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, பைரவர், முருகப்பெருமானுக்கு விசேஷ அபிேஷகம்நடந்தது. மாலை 6:00 மணிக்குஅஷ்ட வித்யார்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது.இன்று காலை 10:00 மணிக்கு பைரவருக்கு வெள்ளி கவசம்அணிவிக்கப்பட்டு,பாவாடை நைவேத்தியம், தீபாராதனையும், 12:00 மணிக்கு அன்னதானம்நடக்கிறது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar