கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் முதல் பிரகாரத்தில் காயத்ரி மண்டபம் உள்ளது. காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் (எழுத்துக்கள்) இருப்பது போல, இந்த மண்டபத்தில் 24 துாண்கள் உள்ளன. இந்த மண்டபத்தின் நடுவில் தான், காமாட்சியம்மன் வீற்றிருக்கிறாள்.