Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிலர் நாணயங்களை கோயில் குளத்தில் ... எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்கும் எப்போதும் நேர்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
11:01

* வீட்டிலும், வெளியிலும், எங்கும், எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* உண்மையை பேசுங்கள். ஏமாறவோ, ஏமாற்றவோ இடம் அளிக்காதீர்கள்.                        
* தன்னுள்  உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.
* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை, வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
* வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.                         
* தீமை எனத் தெரிந்த பின்னும் நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம்.                        
* அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும். எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.      
* பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறந்து விடும்.                         
* கடவுளை சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும்.                          
* தியானத்தின் மூலம் விரும்பியதை நம்மால் அடைய முடியும்.                            
* மனதில் நல்லெண்ணம் வளர வேண்டும். மறந்தும் தீமையை அனுமதிக்காதீர்.      
* காலத்தை வீணாக்கினால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போகும்.                        
* பேச்சு, செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது.               
* இடையூறு குறுக்கிட்டாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக நில்லுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar