Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடித்த கோயிலை கட்டித் தர பாக் ., ... வேடுவன் கோலத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் அருள் வேடுவன் கோலத்தில் காஞ்சி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் அய்யப்ப சாமிக்கு நெய் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் அய்யப்ப சாமிக்கு நெய் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
04:01

 நெல்லிக்குப்பம் : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல முடியாத பக்தர்கள் நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரி மலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி சுமந்து செல்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு கொரோனா பரவலைத் தடுக்க தினமும் சபரி மலையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.சபரி மலைக்குச் செல்ல முடியாத நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் தினமும், நெல்லிக்குப்பத்தில் உள்ள அருள் தரும் அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து வருகை தந்து தாங்கள் கொண்டு வரும் நெய்யால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar