Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னுார் ஐயப்பன் கோவிலில் 51வது ஆண்டு ... எலக்ட்ரானிக் வருகை பதிவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்துக்கு விடுமுறை ஆதினம் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
06:01

 பல்லடம்:தைப்பூச விழாவுக்கு அரசு விடுமுறை அறிவிப்பால் ஆன்மிகம் தழைத்தோங்கும், என காமாட்சிபுரம் ஆதினம் தெரிவித்தார்.

காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:தமிழகம் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் என, உலக நாடுகள் பலவற்றிலும் முருகனுக்கு வழிபாடு நடந்து வருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள், தைப்பூச விழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். பல இடங்களில், அரசு விடுமுறையும் கடைபிடிக்கப்படுகிறது.

தைப்பூச நாளில், தமிழகத்தில் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து, திருச்செந்தூர், பழநி உட்பட பல முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தைப்பூச விழாவுக்கு விடுமுறை என, அரசு அறிவித்துள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஆன்மிகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar