Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் காரமடை ... செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம்
எழுத்தின் அளவு:
திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
11:01

 சென்னை: ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சென்னையில் இருந்து, திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம், ஒன்பது மாதங்களுக்கு பின் துவங்குகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020 மார்ச்சில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தரிசன சேவையையும், திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாதங்களுக்கு பின், திருமலை சுற்றுலா பயண தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருந்து திருமலை தரிசனத்திற்கான, சுற்றுலா சேவையை, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் துவக்கியுள்ளது. சென்னை, தி.நகர், பர்கிட் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, தரிசனம் முடித்து இரவு, 8:30 மணிக்கு, சென்னை திரும்பலாம்.பக்தர்கள் வசதிக்காக, வால்வோ பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆன்மிக சுற்றுலாவில், திருமலை கோவில், பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு தரிசனம் மற்றும் காலை, மதிய உணவு வழங்கப்படும்.சுற்றுலா பயணியர் தங்கள் டிக்கெட்டுகளை, அலுவலக கவுன்டரிலும், www.aptdc.in மற்றும் www.aptourism.gov.in ஆகிய, இணையதளங்களிலும் முன்பதிவு செய்யலாம்.மேலும் தகவலுக்கு, 044 - - 2435 3373 மற்றும், 98405 80577 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா இன்று (ஜன.31) கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்; உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் தர்கா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள சுனையை மீட்க கோரி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் நடந்த 11 தங்க கருட சேவை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கொண்டையம்பட்டி மந்தை பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar