Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை அத்தி வரதர் வைபவம் நினைவாக
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மஹாபெரியவர் அருட்கொடையாளர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2021
07:01

மதுரை : மதுரை சொக்கிக்குளம் காஞ்சி காமகோடி பீடம் சார்பாகமஹா பெரியவரின் 27வது ஆராதனை மஹோத்ஸவம் மற்றும் அனுஷ வைபவம் நடந்தது.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் குருமகிமை தலைப்பில் பேசியதாவது: மஹா பெரியவர் கடந்த நூற்றாண்டு நமக்களித்த ஒரு பெரும் அருட்கொடையாவார். ஸ்ரீ ராமானுஜர், வேதாந்த தேசிகர் வரிசையில் பூரணமாய் நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர். 13 வயதில் சன்யாசியான மஹா பெரியவர் 100 வயது வரைஅந்த சன்யாச தர்மத்தை அப்பழுக்கின்றி பின்பற்றியவர். மாற்று மதத்தவர்களாலும் நேசிக்கப்பட்ட சிறப்பு அவருக்கு உண்டு.இவர் நாட்டில் செல்லாத ஊர்களில்லை. இவரிடம் நம் குறைகளை கூறத்தேவையில்லை. இவர் பார்வை பட்டால் போதும். நம் குறைகள் தீர்ந்து விடும். அப்படி ஒரு தவ வலிமை கொண்டவர். இவரின் கருத்துக்கள் தெய்வத்தின் குரல் என்ற நூலாக கிடைக்கிறது. இதை வாசிப்பவர்களுக்கு வாழ்வில் குழப்பங்கள் ஏற்படாது, என்றார். மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சுந்தர், பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar