Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி ... சோம்நாத் கோவிலில் விழுந்து கும்பிட தடை சோம்நாத் கோவிலில் விழுந்து கும்பிட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூரில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனூரில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
12:01

 செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை செய்துள்ளனர். மேலும், வழக்கமான ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவம் நடத்தாமல் கோவில் பிரகாரத்தில் நடத்தி வருகின்றனர்.

நேற்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.இரவு 7மணிக்கு கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. கோவில் பூசாரிகள் தாலாட்டு, அம்மன் ஆராதனை பாடல்களை பாடி பூஜை செய்தனர். இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar