Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூரில் பக்தர்கள் இன்றி ... வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் சுந்தர ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோம்நாத் கோவிலில் விழுந்து கும்பிட தடை
எழுத்தின் அளவு:
சோம்நாத் கோவிலில் விழுந்து கும்பிட தடை

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
12:01

ஆமதாபாத்:குஜராத்தில், பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில், கொரோனா பரவலை தடுக்க, சன்னதியில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஊரடங்கு பிறப்பித்து, 75 நாட்களுக்குப் பின், ஜூன் மாதம் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.எனினும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைப்படி, பக்தர்கள் வருகை மற்றும் வழிபாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சோம்நாத் கோவில் நிர்வாகி விஜய்சின் சவ்டா கூறியதாவது:கோவிலில், மூன்று வேளை ஆரத்தி காண்பிக்கப்படும் போது, பக்தர்களை அனுமதிப்பதில்லை. பிரார்த்தனையின் போது, 5 சதவீதம் பேர் வீதம், சன்னதியில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று, சிவ லிங்கத்தை தரிசிக்கின்றனர். மற்றபடி, மூலவர் சன்னதிக்கு முன் உள்ள கஜஸ்தம்பம் அருகே, முழு உடலும் தரையில் படும்படி, விழுந்து கும்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் இரு கை கூப்பி நமஸ்காரம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைப்படி, இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar