Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆன்மிக அரசியல் என்பது என்ன? நாம் கடவுளின் பிள்ளைகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலப்படமற்றது தாயின் அன்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01


* தாயன்பு போல கலப்படம் அற்றது வேறேதுவும் இல்லை.  
* மனைவியை தன் வருமானத்திற்குள் வாழ வைப்பதே கணவருக்கு கவுரவம்.
* குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழப் பழகுங்கள்.
* கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு.
* முன்னோருக்கு செய்ய வேண்டிய காரியங்களில் அக்கறையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும்.
* எந்த நிலையில் இருந்தாலும் கடவுளின் குணங்களை கேட்பதை லட்சியமாக கொள்ளுங்கள்.  
* முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும்.
* வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல.
* மற்றவர் துன்பத்தை நீக்க நம்மால் ஆனதை செய்ய வேண்டும்.
* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பது நல்லது..
* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும்.  
* எதிலும் அலட்சிய புத்தி இருப்பது நல்லதல்ல.  
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட நம்முடன் வராது.
* மறுஉலகில் உற்ற துணையாக இருப்பது கடவுளின் திருநாமம் ஒன்றே.
* ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மன அழுக்கை போக்கும்.
* உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது பெரும் புண்ணியம்.
* பசியை தீர்க்கத்தான் உணவே தவிர ருசியைத் தீர்ப்பதற்கு அல்ல. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar