Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நற்பண்பை தேடுங்கள் ஏழைகளை அவமதிக்காதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவன் தட்டிக் கேட்பான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
04:01


‛‛நாம் வைத்தது தான் சட்டம், நாம் சொல்வதை தான் மற்றவர் பின்பற்ற வேண்டும், நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என ஆணவத்துடன் சிலர் பேசுகின்றனர். இவர்களுக்கு ஏன் இவ்வளவு துணிச்சல் தெரியுமா?  தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம் தான்.
இவர்களை நல்வழிப்படுத்த நாயகம் சொல்லும் அறிவுரை இதுவே.
“உலகம் வெளி அழகில் மயங்கி ஓடுகிறது. மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்வு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதற்கான மனிதர்களாக மாறி விடுங்கள். உலக அழகில் ஈடுபடும் மனிதர்களாக ஆகி விடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே; செயல் இல்லை”  
ஆம்... பாவச்செயல்களில் ஈடுபட்டு பூமியில் வேண்டுமானால் பலன் பெறலாம்.  இங்கே கேள்வி கேட்க ஆளில்லை. கேட்டாலும் அவர்களை ஒடுக்கி விடலாம். ஆனால் அங்கே இறைவனுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். முடியாவிட்டால் நரக நெருப்பில் கிடக்க நேரிடும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar