Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தஞ்சை பெரியகோவிலில் மாட்டு ... விளக்கு ஒளியில் ஜொலித்த அனுமன் மலை விளக்கு ஒளியில் ஜொலித்த அனுமன் மலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
01:01

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி, சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 5ம் தேதி, உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை என, இரு வேளைகளிலும், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.நேற்று காலை, தாமரைக்குள கரையில், விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், தாமரை குளத்தில், தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து இன்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு இடையே ஏற்படும் ஊடலை நினைவு கூரும் வகையில், திருவூடல் உற்சவம் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் நடைபெற்றது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி, சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar