Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் ... திருப்பரங்குன்றம் கோயிலில் மண்பானை பொங்கல் திருப்பரங்குன்றம் கோயிலில் மண்பானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளக்கு ஒளியில் ஜொலித்த அனுமன் மலை
எழுத்தின் அளவு:
விளக்கு ஒளியில் ஜொலித்த அனுமன் மலை

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
01:01

 மூணாறு : சபரிமலை மகரஜோதியின் போது கேரளா மூணாறு அனுமன்மலையில்15,000 விளக்குகள் ஏற்றப்பட்டன.

மூணாறில் உள்ள காளியம்மன் கிருஷ்ணன் நவகிரக கோயில் சார்பில் அதன் அருகில் உள்ள அனுமன்மலையில் சபரிமலையில் மகரவிளக்கின் போது விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். கடந்தாண்டு 30,001 விளக்குகள் ஏற்றப்பட்டன. அதே எண்ணிக்கையில் இந்தாண்டும்ஏற்ற முடிவு செய்யப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நேற்று காலை வரை பெய்த மழை ஆகிய காரணங்களால் 15,000 விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் மலை ஜொலித்தது. கோயிலில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பாதுகாப்பு குழு தலைவர் மனோஜ் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar