Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆல்கொண்டமால் விழா பக்தர்கள் வழிபாடு குடுமியாம்பட்டியில் முயல் விடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தளராஜா யாத்திரைக்குழு 26வது ஆண்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
06:01

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழுவின் 26ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று, ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நடப்பாண்டு இருமுடி கட்டும் நிகழ்ச்சி மற்றும் 26ம் ஆண்டு விழா, நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில், 108 விளக்கு பூஜை நடநத்து. தொடர்ந்து, தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் சிலைக்கு முன்பாக, 18ம் படி அமைக்கப்பட்டு, பூஜை நடந்தது. பின், ஐயப்பன் உற்சவர் உள்ள பதினெட்டு படிகளிலும், மலர்களால் பூஜை செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டன. கோவில் மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக, 40 பக்தர்கள், இருமுடி கட்டி, சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar