Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சலங்கை மாடு வீதியுலா வீடு தோறும் ... ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாத யாத்திரை சென்ற மக்கள்; பள்ளிபாளையம் நகரம் வெறிச்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
04:01

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோர் பழநிக்கு பாதயாத்திரை சென்றுள்ளதால், நகரம் வெறிச்சோடியது.

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், வெப்படை, ஆலாம்பாளையம், ஆவத்திபாளையம், காவேரி, ஓடப்பள்ளி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தை மாதம் பழநிக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு, மார்கழி கடைசி வாரத்தில் இருந்து, மாலை அணிந்து விரதம் இருந்து, தை முதல் நாளிலிருந்து பாதயாத்திரை செல்ல தொடங்கினர். தொடர்ந்து சென்று கொண்டுள்ளனர். சுற்றுவட்டாரத்தில், 70 சதவீதம் பேர் பழநிக்கு சென்று விட்டதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், ராஜவீதி, ஆர்.எஸ்.,சாலை, காந்திபுரம் வீதி மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பாதயாத்திரைக்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் விசைத்தறி தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. சத்தம் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது. ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி, உள்பட பல கடைகளும் மூடப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar