Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலையில் தைப்பூச திருவிழா ... தென்பெண்ணை நதியை பாதுகாக்க பாத யாத்திரை தென்பெண்ணை நதியை பாதுகாக்க பாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் வசதிகள்
எழுத்தின் அளவு:
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் வசதிகள்

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
02:01

ஒட்டன்சத்திரம் : பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது

தைப்பூசத்தில் பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். பல வழிகளில் இருந்து வரும் பக்தர்கள், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழியில் தான் செல்ல வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களுக்கு நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் பக்தர்கள் இளைப்பாறவும், இரவு நேரத்தில் தங்கி செல்லவும்நிழற்பந்தல்களும், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு இடங்களில் தற்காலிக கழிவறைகள், குப்பைகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar