Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல பூஜை ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் துவங்கியது வருஷாபிஷேகம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
02:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், தெற்கு வீதியில் அமைந்துள்ள, பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 30ம் தேதி காலை 7:00 மணிக்கு கலச ஸ்தாபனம் 10:30 மணிக்கு ஹோமங்கள் மாலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், கும்பாபிஷேக தினமான 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், மூன்றாம் கால யாகசாலை பூஜை துவக்கம், 7:00 மணிக்கு மஹா பூர்ணாகுதி, 7:30 மணிக்கு யாத்ரா தானம், 7:45 மணி முதல் மூலவர் விமானம், ராஜகோபுரம், தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முரளிதர ஐயர் யாகசாலை பூஜைகளை முன்னின்று நடத்த, ஆரிய வைசிய சங்க தலைவர் சர்வேஸ்வரன் தலைமையிலான சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar