Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவிலில் ஜன. 28ல் தைப்பூச ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தை கிருத்திகை விழா திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச திருவிழா: மருதமலையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தைப்பூச திருவிழா: மருதமலையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
06:01

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவின் இரண்டாம் நாளில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, சூரிய பிரபையிலும், மாலை, 5:00 மணிக்கு, கேடயத்திலும், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசித்து சென்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar