Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தை ... மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்பை கோவிலுக்கு விநாயகர் சிலை வடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மும்பை கோவிலுக்கு விநாயகர் சிலை வடிப்பு

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
07:01

மாமல்லபுரம் : மும்பை கோவிலுக்கு, மாமல்லபுரத்தில், பிரமாண்ட விநாயகர் கற்சிலை வடிக்கப்பட்டது.

வட மாநிலமான மஹாராஷ்டிராவில், மும்பை அடுத்த பல்கார் பகுதியில், தனியார் அறக்கட்டளை நிறுவனம், ஜீவ்தானி தேவி சன்ஸ்தன் அம்மன் கோவில் அமைக்கிறது.இக்கோவிலில், பிரமாண்ட விநாயகர் கற்சிலை, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, மாமல்லபுரம் பகுதியில், பாபா ஸ்டோன்ஸ் என்ற தனியார் சிற்பக்கூடத்தில், அபய திருக்கோலத்தில், நான்கு கைகளில், பாசம், அபயம், அங்குசம், லட்டு ஆகியவை ஏந்திய விநாயகர் கற்சிலை, அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம், 10 அடி; கனம், 3.5 அடி. எடை, 10 டன். சிற்பி பாலன் அறிவுமணி கூறுகையில், இரு மாதங்களில், விநாயகர் சிலையை வடித்தோம். சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, கன்டெய்னர் லாரி மூலம், மும்பைக்கு அனுப்பி உள்ளோம், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar